யு. பி. எஸ். சி / டி. என். பி, எஸ். சி. பொது அறிவியல் இயற்பியல் பகுதி 1

1. 7875 cm (செ.மீ) என்பது = ____ m (மீ) ______ cm (செ.மீ)
அ) 78 மீ 75 செ.மீ
ஆ) 788 மீ 75 செ.மீ
இ) 787 மீ 75 செ.மீ
ஈ) 780 மீ 75 செ.மீ
விடை: 78 மீ 75 செ.மீ
2. 1195 m (மீ) என்பது = ______ km (கி.மீ) _______ m (மீ)
a) 11 (கி.மீ) 195 (மீ)
b) 10 (கி.மீ) 195 (மீ)
c) 1 (கி.மீ) 195 (மீ)
d) 119 (கி.மீ) 95 (மீ)
விடை: 1 (கி.மீ) 195 (மீ)

3.15 cm (செ.மீ) 10 mm (மி.மீ) என்பது = _______ mm(மி.மீ)
அ) 25 (மி.மீ)
ஆ) 150 (மி,மீ)
இ) 165 (மி.மீ)
ஈ) 160 (மி.மீ)
விடை: 160 (மி.மீ)

4.45 km (கி.மீ) 33 m (மீ) என்பது =_______ m (மீ)
அ) 483 (மீ)
ஆ) 4083 (மீ)
இ) 45033 (மீ)
ஈ) 40583 (மீ)
விடை: 45033 (மீ)

5.ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது
அ) மீட்டர் அளவு கோல்
ஆ) மீட்டர் கம்பி
இ) பிளாஸ்டிக் அளவுகோல்
ஈ) அளவு நாடா

விடை: அளவு நாடா
6. 7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது
அ) 70 செ.மீ  
ஆ) 700 செ.மீ
இ) 7 செ.மீ        
ஈ) 7000 செ.மீ
விடை: 700 செ.மீ
விடை: 700 செ.மீ

7. அளவிடப்படக்கூடிய அளவிற்கு _______ என்று பெயர்.
அ) இயல் அளவீடு   
ஆ) அளவீடு
இ) அலகு     
ஈ) இயக்கம்
விடை: இயல் அளவீடு 

8. சரியானவற்றை தேர்ந்தெடு.
அ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
ஆ) கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ
இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
ஈ) கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

விடை: கி.மீ > மீ > செ.மீ > மி.மீ

9. அளவுகோலை பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது, எனது கண்ணின் நிலை __________ ஆக இருக்க வேண்டும்.
அ) அளவிடும் புள்ளிக்கு இடதுபுறமாக
ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
இ) புள்ளிக்கு வலது புறமாக
ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

விடை: அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

10. SI அலகு முறையில் நீளத்தின் அலகு
அ) மீட்டர்
ஆ) கிலோமீட்டர்
இ) கெல்வின்
ஈ) கேண்டிலா

விடை: மீட்டர்

11. SI அலகு முறையில் வெப்பநிலையின் அலகு
அ) மீட்டர்
ஆ) கிலோமீட்டர்
இ) கெல்வின்
ஈ) கேண்டிலா

விடை: கெல்வின்
12. SI அலகு முறையில் நீளத்தின் அலகு
அ) மீட்டர்
ஆ) கிலோமீட்டர்
இ) கெல்வின்
ஈ) கேண்டிலா

விடை: கிலோமீட்டர்

13. SI அலகு முறையில் வெப்பநிலையின் அலகு
அ) மீட்டர்
ஆ) கிலோமீட்டர்
இ) கெல்வின்
ஈ) கேண்டிலா
விடை: மீட்டர்

14. SI அலகு முறையில் பொருட்களின் அளவின் அலகு
அ) மீட்டர்
ஆ) ஆம்பியர்
இ) மோல்
ஈ) கேண்டிலா

விடை: மோல்

15. SI அலகு முறையில் ஒளிச்செறிவின் அலகு
அ) மீட்டர்
ஆ) ஆம்பியர்
இ) மோல்
ஈ) கேண்டிலா
விடை: கேண்டிலா
16. ஆம்பியர் என்பது சர்வதேச அமைப்பு அலகுகளில் மின்சாரத்தின் அடிப்படை அலகு ஆகும். ஆம்பியர் யாரால் பெயரிடப்பட்டது?
அ) ஆண்ட்ரே-மேரி ஆம்பியர்
ஆ) ஜே வயல்
இ) அமெடியோ அவோகாட்ரோ
d) போரன் கெல்வின்
விடை: ஆண்ட்ரே-மேரி ஆம்பியர்
17. “மோல்” என்ற அலகு வேதியியலில் அறிமுகப்படுத்தப்பட்டது. “மோல்” யாரால் பெயரிடப்பட்டது?
அ) ஆண்ட்ரே-மேரி ஆம்பியர்
ஆ) ஜே வயல்
இ) அமெடியோ அவோகாட்ரோ
ஈ) ஆஸ்வால்ட்
விடை: ஆஸ்வால்ட்

18. கெல்வின் என்பது சர்வதேச அமைப்பின் வெப்பநிலையின் அடிப்படை அலகு ஆகும். கெல்வின் யாரால் பெயரிடப்பட்டது?
அ) ஆண்ட்ரே-மேரி ஆம்பியர்
ஆ) ஜே வயல்
இ) அமெடியோ அவோகாட்ரோ
ஈ) போரன் கெல்வின்
விடை: போரன் கெல்வின்
19. \”மோல்\” என்ற அலகு வேதியியலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
அ) 1900
ஆ) 1800
இ) 1700
ஈ) 1600
விடை: 1900
20. ஒளிச்செறிவின் SI அலகு கேண்டெலா ஆகும் . இதன் குறியீடு என்ன?
அ) CD
ஆ) cd
இ) Cd
ஈ) cda
விடை: cd

Read more
%d bloggers like this: