யு. பி. எஸ். சி / டி. என். பி, எஸ். சி. பொது அறிவியல்-செல்-உயிரிகளின் அடிப்படை அலகு.

1. செல் என்ற வார்த்தை ‘செல்லே’ என்ற _____ சொல்லிலிருந்து உருவானது.
இலத்தீன்
2.செல்லை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
இராபர்ட் ஹூக்(1660)
3 செல் என்ற சொல் முதன்முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது?
இராபர்ட் ஹூக்(1662)
4. ‘செல்’ என்று பெயரிடப்பட்ட ஆண்டு எது?
1665-ஆம் ஆண்டு

5. ‘மைக்ரோ பேஜியா’ என்ற தொகுப்பை வெளியிட்டவர் யார்?
இராபர்ட் ஹூக்
6. செல்லை ‘அனிமல்கியூல்ஸ்’ என்று அழைத்தவர் யார்?
ஆண்டோன் ஃபான் லியூவன் ஹூக்,
7. ’உட்கரு’ என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
இராபர்ட் பிரௌன்
8. செல் கோட்பாடு என்ற கருத்தை முதன் முதலில் வெளியிட்டவர் யார்?
H.J. டுட்ரோசெட் (1824)
9. செல் கொள்கையை வெளியிட்டவர் யார்?
மாத்தியோஸ் ஷிலீடன் (ஜெர்மனி தாவரவியலார் ) மற்றும் தியோடர் ஷிவான் (ஜெர்மனி விலங்கியலார் )

10. செல் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது?
1833-ம் ஆண்டு
11. செல் கொள்கையை விளக்கியவர் யார்?
ரூடால்ப் விர்ச்சௌ (1858)
12. அரிஸ்டாட்டில் (கி.மு. 384 – 322) விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ____ கொண்டுள்ளன எனக் கண்டறிந்தார்.
கட்டமைப்பு அலகுகளை (Structural Units)
13. நுண்ணோக்கி (Microscope) எந்த மொழி சொல்லிலிருந்து தோன்றியது?
கிரேக்க மொழி
14. கூட்டு நுண்ணோக்கியை கண்டறிந்தவர் யார்?
Z. ஜேன்சென்.

15 _____ என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள பொருளின் விவரத்தைத் தெளிவாகக் காட்டும் லென்சுகளின் திறன் ஆகும்.
வேறுபடுத்துதல் திறன் (Resolution)

16. வேறுபடுத்துதல் திறனை (Resolution) கண்டறிய உதவும் சூத்திரம் என்ன?

(0.61 λ)
வேறுபடுத்தல் திறன்=________

NA

Read more
%d bloggers like this: