நுண்ணுயிரியல் MCQ பகுதி 3

1.நுண்ணுயிரியல் என்ற அறிவியல் வார்த்தை கீழ்க்கண்ட எந்த மொழியிலிருந்து தோன்றியது? 

Read more

நுண்ணுயிரியல் MCQ ஸ்னோடைட்

   ஒரு செல்லான (நுண்ணுயிரிகளான) ஆர்க்கி பாக்டீரீயாக்களான எக்ஸ்டீரீமோபிலிக் பாக்டீரீயாக்களின் (extremophilic bacteria)   வாழிடமான மெல்லிய  சுண்ணாம்பு முட்கள் ஸ்னோடைட்டுகள் எனப்படும்

Read more

நுண்ணுயிரியல் MCQ பரவும் நோய்கள் பகுதி 1

பரவும் நோய்கள்

1) ஒரு சமூகத்தில் திடீரென நோய் தொற்று ஏற்படுவதோ அல்லது அசாதரண சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) கொள்ளைநோய் (Epidemic)
ஆ) ஆண்டு முழுவதும் வரும் நோய்கள்(Endemic)
இ) அவ்வப்போது வரும் நோய் (Sporadic)
ஈ) பெரும்பரப்புத் நோய் தொற்று (Pandemic)

2) ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்களிடத்தோ அல்லது ஒரு குறிபிட்ட குழு மக்களிடத்தோ நோய்த் தொற்றுக் கிருமி்களால் தொடர்ந்து ஏற்படும் நோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) கொள்ளைநோய் (Epidemic)
ஆ) ஆண்டு முழுவதும் வரும் நோய்கள்(Endemic)
இ) அவ்வப்போது வரும் நோய் (Sporadic)
ஈ) பெரும்பரப்புத் நோய் தொற்று (Pandemic)

3. பெரிய நிலப்பரப்பில் வசிக்கும் மக்களிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு குழுக்களாக நோய் தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) கொள்ளைநோய் (Epidemic)
ஆ) ஆண்டு முழுவதும் வரும் நோய்கள்(Endemic)
இ) அவ்வப்போது வரும் நோய் (Sporadic)
ஈ) பெரும்பரப்புத் நோய் தொற்று (Pandemic)

4. உலகிலோ, கண்டங்களிலோ, நாட்டின் ஒரு பகுதியிலோ அல்லது நாடு முழுவதிலும் உள்ள பெருவாரியான மக்களுக்கு வரும் நோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) கொள்ளைநோய் (Epidemic)
ஆ) ஆண்டு முழுவதும் வரும் நோய்கள்(Endemic)
இ) அவ்வப்போது வரும் நோய் (Sporadic)
ஈ) பெரும்பரப்புத் நோய் தொற்று (Pandemic)

5. சாதாரண சூழ்நிலையில் முதுகெலும்பு உள்ள விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் நோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) கொள்ளைநோய் (Epidemic)
ஆ) ஆண்டு முழுவதும் வரும் நோய்கள்(Endemic)
இ) வி்லங்கியல் நோய்கள் (Zoonosis)
ஈ) பெரும்பரப்புத் நோய் தொற்று (Pandemic)

6. ஒரு நபரின் உடலின் மோற்பரப்பிலோ அல்லது உடையிலோ அல்லது விலங்குகளிலோ (கணுக்காலி Arthropods) தங்கி, வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கம் செய்தல் ______ எனப்படும்.
அ) மொய்ப்பு (Infestation)
ஆ) தொற்று (infection)
இ) தூய்மைக்கேடு (Contamination)
ஈ) மேற்கூறிய அனைத்தும்
7) NCDC (தேசிய நோய் தொற்று நிறுவனம்) நிறுவப்பட்ட ஆண்டு என்ன?
அ) 1863
ஆ) 1963
இ) 1763
ஈ) 1964

8) கீழ்கண்டவற்றில் எது டைபாய்டு நோய்க்கான பரிசோதனை?
அ) மலம் பரிசோதனை
ஆ) வைடால் சோதனை (Widal Test)
இ) இரத்தப் பூச்சு ஆய்வு (Blood Smear Test)
ஈ) மான்டாக்ஸ் டியூபர்குலின் ( Mantoux tuberculin )

9) கீழ்கண்டவற்றில் எது மலேரியா நோய்க்கான பரிசோதனை?
அ) மலம் பரிசோதனை
ஆ) வைடால் சோதனை (Widal Test)
இ) இரத்தப் பூச்சு ஆய்வு (Blood Smear Test)
ஈ) மான்டாக்ஸ் டியூபர்குலின் ( Mantoux tuberculin)

10.கீழ்கண்டவற்றில் எது காச நோய்க்கான பரிசோதனை?
அ) மலம் பரிசோதனை
ஆ) வைடால் சோதனை (Widal Test)
இ) இரத்தப் பூச்சு ஆய்வு (Blood Smear Test)
ஈ) மான்டாக்ஸ் டியூபர்குலின் ( Mantoux tuberculin)

Read more
%d bloggers like this: