Category: நீட் உயிரியல் – பாடத்திட்டம்

நீட் தேர்வு உயிரியல் பாடத்திட்டம் – உயிர் பல்வகைமை மற்றும் உயிரி உலகம், தாவரங்கள் மற்றும் விலங்குகளில் கட்டமைப்பு அமைப்பு, செல் அமைப்பு மற்றும் செல்லின் பணிகள் , தாவர செயலியல், மனித உடற்செயலியல், இனப்பெருக்கம், மரபியல் மற்றும் பரிணாமம், மனித நலமும் உயிரியலும், உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் அதன் பயன்பாடுகள்,சூழ்நிலையியல் மற்றும் சுற்றுச்சூழல்.நீட் தேர்வு உயிரியல் பாடத்திட்டம் – உயிர் பல்வகைமை மற்றும் உயிரி உலகம், தாவரங்கள் மற்றும் விலங்குகளில் கட்டமைப்பு அமைப்பு, செல் அமைப்பு மற்றும் செல்லின் பணிகள் , தாவர செயலியல், மனித உடற்செயலியல், இனப்பெருக்கம், மரபியல் மற்றும் பரிணாமம், மனித நலமும் உயிரியலும், உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் அதன் பயன்பாடுகள்,சூழ்நிலையியல் மற்றும் சுற்றுச்சூழல்.

  அலகு-1  உயிர் பல்வகைமை மற்றும் உயிரி உலகம் உயிர்பல்வகைமை  வகைப்பாட்டியலின் தேவை மூன்று பேரூலக வகைப்பாட்டு முறை  வகைப்பாட்டியல் மற்றும் தொகுப்பமைவியல்  சிற்றினக் கோட்பாடு மற்றும் வகைப்பாட்டு படிநிலைகள்  பெயரிடும் முறைகள்  வகைப்பாட்டுகல்விக்கான கருவிகள்  விலங்கியல் பூங்கா  அருங்காட்சியகம்  ஹெர்பேரியம்