டி. என். பி. எஸ். சி. -கணிதம் -பாகம் -I,பகுதி -3 – FOCUS TO SUCCESS

    கணிதம் தலைப்புகள்:- குழாய் கணக்குகள் (Pipes and Cisterns) கடிகாரம் (Clocks) எழுத்துக்கள் வரிசைகள் (Alphabetical Series) கால அளவைகள் (Calender) எண் கணித

Read more

டி. என். பி. எஸ். சி. கணிதம் பகுதி -2

தலைப்புகள்:- திசைகள் (Directions) இயற்கணிதம் (Algebra) எண் கணக்குகள் (Problems on Number) எண் கணித தர்க்க அறிவு (Numeric Reasoning) கடிகாரங்கள் (Clocks) கால அளவைகள்

Read more

டி. என். பி. எஸ். சி. கணிதம் பகுதி -1

தலைப்புகள்:-

நிகழ்தகவு (Probability)

காலமும் தொலைவும் (Time and Distance)

வடிவியல் (Geometry)

நேர்மாறல் மற்றும் எதிர்மாறல் (Chain Rule)

இலாபம் மற்றும் நட்டம் ( Profit and Loss)

சராசரி (Average)

முக்கோணவியல் (Trigonometry)

1. மதிப்புக் காண்க.

sin 450 + cos 450

அ. 0

ஆ. -1

இ. √2

ஈ. √3

விடை: √2

2. மதிப்புக் காண்க.

அ. -1

ஆ. 2

இ. 

ஈ. 1

விடை: 1

3. இணைகரம் ABCD -ல் ∠A =  எனில், ∠B , ∠C மற்றும் ∠D ஐக் கணக்கீடு.

அ. 

ஆ. 

இ. 

ஈ. 

விடை: 

4. ஒரு கோணத்தின் நிரப்புக் கோணமானது அக்கோணத்தை விட  அதிகம் எனில், அக்கோணத்தின் அளவு

அ. 

ஆ. 

இ. 

ஈ. 

விடை: 

5. பச்சியப்பன் என்பவர் 100 ஆரஞ்சு பழங்கள் வாங்கினார். அதில் 70 பழங்கள் நன்றாக இருந்தது. மீதமுள்ளவை அழுகிய நிலையில் இருந்தது. அவர் சமவாய்ப்பு முறையில் ஒரு பழத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அது நல்ல பழமாக இருக்க நிகழ்தகவு என்ன?

அ. 

ஆ. 

இ. 

ஈ. 

விடை: 

6. ஒரு வேட்பாளர் ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.85 எனில் அவர் தேர்தலில் தோல்வி அடைவதற்கான நிகழ்தகவு என்ன?

அ. 1

ஆ. 0.30

இ. 0.15

ஈ. 0.95

விடை: 0.15

7. ஒரு ரயிலானது மாலை 4:10 மணிக்கு மதுரையில் புறப்பட்டு மாலை 7:25 மணிக்கு திருச்சியை அடைகிறது. அதன் சராசரி வேகம் 40 கி.மீ/ மணி எனில் அந்நகரங்களுக்கு இடைப்பட்ட தொலைவு என்ன?

அ. 110 கி.மீ

ஆ. 130 கி.மீ

இ. 120 கி.மீ

ஈ. 100 கி.மீ

விடை: 130 கி.மீ

8. ஒரு மகிழுந்து 432 கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கு 48 கி.மீ வேகத்தில் கடக்கிறது. எனில் கடந்த நேரம் என்ன?

அ. 10 மணி நேரம்

ஆ. 12 மணி நேரம்

இ. 11 மணி நேரம்

ஈ. 9 மணி நேரம்

விடை: 9 மணி நேரம்

9. A,B என்ற இரு குழாய்கள் முறையே 10 மணி நேரம், 15 மணி நேரங்களில் ஒரு தொட்டியை நிரப்பிவிடும்.இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் தொட்டி நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்

அ. 12 மணி நேரம்

ஆ. 6 மணி நேரம்

இ. 15 மணி நேரம்

ஈ. 8 மணி நேரம்

விடை: 6 மணி நேரம்

10. X குழாய் 24 நிமிடங்களிலும், Y குழாய் 48 நிமிடங்களிலும் ஒரு தொட்டியை நிரப்பிவிடும். இரு குழாய்களும் காலை 8.14 மணிக்கு திறந்து விடப்படுகிறது. எனில் தொட்டி நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்?

அ. 8.20 a.m

ஆ. 8.45 a.m

இ. 8.25 a.m

ஈ. 8.30 a.m

விடை:8.30 a.m

11. மூர்த்தி மற்றும் சபரியின் வயதுகளின் விகிதம் 3:2. மேலும் அவர்களின் வயது வித்தியாசம் 12 எனில், மூர்த்தியின் வயது என்ன?

அ. 24

ஆ. 12

இ. 36

ஈ. 28

விடை:36

12. தற்போது மணிகண்டன் மற்றும் அஜய் வயது விகிதம் 5:4 . ஏழு வருடங்களுக்குப் பிறகு மணிகண்டனின் வயது 27 ஆண்டுகள் எனில், அஜயின் தற்போதைய வயது என்ன?

அ. 16

ஆ. 25

இ. 22

ஈ. 20

விடை:16

13. லோகநாதன் என்பவர் 10 மாதங்களுக்கு ₹ 650 வட்டியாக பெறுகிறார். எனில் 6 மாதங்களுக்கு அவர் பெரும் வட்டி தொகை எவ்வளவு?

அ.₹ 390

ஆ.₹ 350

இ. ₹ 360

ஈ. ₹ 370

விடை: ₹ 390

14. ஒரு கட்டிடத்தின் உயரம் 17.5 மீட்டர் அதன் நிழல் 40.25 மீட்டர் தூரம் படர்ந்தது. எனில் 28.75 மீட்டர் தூரம் நிழல் உருவாக்கக்கூடிய கட்டிடம் ஒன்றின் உயரம் என்னவாக இருக்கும்?

அ. 17.5 மீட்டர்

ஆ. 21.25 மீட்டர்

இ. 10 மீட்டர்

ஈ. 12.5 மீட்டர்

விடை: 12.5 மீட்டர்

15. ஆறுமுகம் என்பவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை ₹ 7560-க்கு வாங்கி ₹ 8400-க்கு விற்பனை செய்தால் அவர் அடையக்கூடிய லாப சதவீதம் எவ்வளவு?

அ. 9%

ஆ. 11%

இ. 9%

ஈ. 11%

விடை: 11%

16. முத்துசாமி என்ற வியாபாரி ஒரு பொருளை ₹ 150-க்கு வாங்கி, பின் வாங்கிய விலையில் 12% செலவு செய்து புதுப்பிக்கிறார். அவர் 10% லாபம் பெற வேண்டுமெனில் எவ்வளவு ரூபாய்க்கு அப்பொருளை விற்க வேண்டும்?

அ. ₹ 180.8

ஆ. ₹ 181.8

இ. ₹ 184.8

ஈ. ₹ 186.8

விடை: ₹ 184.8

17. ஒரு குளிர் பிரதேசத்தில் திங்கட்கிழமை முதல் நிலவிய வெப்பநிலைகள் முறையாக ,, ஆகும். அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலை எனில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய வெப்பநிலை என்ன?

அ. 

ஆ. 

இ. 

ஈ. 

விடை: 

18. ஒரு பள்ளியில் உள்ள நான்கு வகுப்பறைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை முறையே 40,35,45,42.அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரி முறையே 50,60,55,45. எனில் மாணவர்கள் பெற்ற மொத்த சராசரி மதிப்பெண் என்ன?

அ. 54.45

ஆ. 55.55

இ. 52.25

ஈ. 53.35

விடை: 52.25

19. ஒரு ரயிலானது மணிக்கு 36 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது அது ஒரு மின் கம்பத்தை 25 நொடிகளில் கடந்தால் ரயிலின் நீளம் என்ன?

அ. 35 மீட்டர்

ஆ. 25 மீட்டர்

இ. 30 மீட்டர்

ஈ. 20 மீட்டர்

விடை: 25 மீட்டர்

20. 300 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயிலானது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்கிறது. எனில் அந்த ரயிலானது ஒரு மின்கம்பத்தையோ(அ) மரத்தையோ கடக்கும் நேரம் என்ன?

அ. 12 நொடி

ஆ.10 நொடி

இ. 15 நொடி

ஈ. 16 நொடி

விடை: 12 நொடி

Read more
%d bloggers like this: