TN XI உயிரியல் விலங்கியல் MCQ உயிருலகம் பகுதி 2

கரோலஸ் லின்னேயஸ் ———– நாட்டை சேர்ந்தவர்.
அ) சுவீடன்
ஆ) பிரான்ஸ்
இ) இத்தாலி
ஈ) ஸ்பெயின்
நவீன வகைப்பாட்டியலின் தந்தை யார்?
அ) ஜான் ரே
ஆ) E.D. வில்சன்
இ) கரோலஸ் லின்னேயஸ்
ஈ) தியோபிராஸ்டஸ்
உயிரினங்களுக்கு இடையே உள்ள பரிணாம தொடர்புகள் மற்றும் மரபியல் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வகைப்பாடு ____ஆகும்.

அ) மரபுத்தொகுதி தொடர்பு வகைப்பாடு
ஆ) ஃபைலோஜெனிடிக் (Phylogenetic)வகைப்பாடு
இ) கி்ளாடிஸ்டிக் வகைப்பாடு (Cladistic classification)
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Read more

TN XI உயிரியல் விலங்கியல் MCQ உயிரி உலகம் பகுதி 1

பல்லுயிர்த்தன்மை (Biodiversity) என்ற சொல்லை முதன் முதலில்
அறிமுகப்படுத்தியவர்————– என்பவர் ஆவார்.
அ) வால்டர் ரோசன்
ஆ) E.D. வில்சன்
இ) கரோலஸ் லின்னேயஸ்
ஈ) அகஸ்டின் பைராமஸ் டி கண்டோல்
பல்லுயிர்த்தன்மை (Biodiversity) என்ற சொல் யாரால் வரையறுக்கப்பட்டது ?
அ) வால்டர் ரோசன்
ஆ) E.D. வில்சன்
இ) கரோலஸ் லின்னேயஸ்
ஈ) அகஸ்டின் பைராமஸ் டி கண்டோல்

Read more
%d bloggers like this: